Posts

Hair transplant Shedding period

Image
HAIR TRANSPLANT SHEDDING PERIORD  வணக்கம் நண்பர்களே🙏🏻, நான் உங்கள் நண்பன் ராஜு☺️        இன்னைக்கு நாம இந்த வீடியோ இல்🎥 என்ன பாக்க போறோம்னா முடி அறுவை சிகிச்சை செய்த பிறகு முடி உதிர்வு(shedding period) எவ்வளவு காலம் என்பதை குறித்து பாக்க போகிறோம். முடி அறுவை சிகிச்சை செய்து முடித்து 25-30 நாட்களில் வைத்த முடி அனைத்தும் கொட்டி விடும். அதன் பின் தான் வளரும்.  முடி கொட்டுவதற்கும் , கொட்டிய பின் வளருவதற்கும் இடைப்பட்ட காலம் தான்  shedding period.  60வது நாள் அல்லது 90வது நாளில் தான் வளர ஆரம்பிக்கும்.    என்னுடை shedding period பாக்க வேண்டுமென்றால் கீழே 👇🏻உள்ள    link     ஐ   கிளிக்  செய்யவும்.         நன்றி !

Hair patch explain in tamil

Image
 வணக்கம் நண்பர்களே🙏🏻, நான் உங்கள் நண்பன் ராஜு☺️, இன்னைக்கு நாம என்ன பாக்க போறோம்னா hair patch பத்தி தான் பாக்க போறோம்.    நிறைய பேருக்கு முடி வேணும் ஆனால் அதுக்கு எந்த வித அறுவை சிகிச்சை செய்ய மாட்டேன் அப்டின்னு இருப்பாங்க.  ஏனென்றால் அவங்களுக்கு ஒரு பயம் இருக்கும் அறுவை சிகிச்சை செய்வதற்கு.  அப்படி எதுவும் செய்யாமல் முடி வேணும் என்று நினைக்குறவங்களுக்கு ஒரு தீர்வு வந்துட்டு 😀 அது தான் hair patch treatment.   Hair patch ah ?🤔   அப்படினா என்னவென்று நீஙக கேட்கலாம்.  நான் சொல்றன் அத பத்தி.  நம்மளோட தலையில எந்த இடத்தில வழுக்கை இருக்கோ அந்த இடத்தை சுத்தி நல்ல shave பண்ணிடுவாங்க. பிறகு  hair sticker மாதிரி இருக்கும் அதை அந்த இடத்தில்  paste  பண்ணிடுவாங்க.  இரண்டு மாதத்திற்கு ஒரு முறை hair patch service center சென்று service செய்து கொள்ள வேண்டும்.  எளிமையான முறையில் இந்த hair patch செய்யலாம்.   மேலும் தகவலுக்கு கீழே உள்ள video👇🏻click செய்யவும்         நன்றி !

Hair transplant who should not do / Hair transplant யாருக்கு செய்யக் கூடாது

 வணக்கம் நண்பர்களே 🙏🏻, நான் உங்கள் நண்பன் ராஜு ☺️ Hair transplant யாருக்கு பண்ணலாம் ? யாருக்கு பண்ண கூடாது?  சர்க்கரை நோயாளிகள் மற்றும் ரத்த கொதிப்பு நோயாளிக்கு இந்த முடி மாற்று அறுவை சிகிச்சை செய்ய மாட்டார்கள். Blood pressure அளவு 120/80 இருக்க வேண்டும்.  இதில் 120 என்பது systolic. Systolic 120 to 130 வரை இருந்தால் Hair transplant பன்னலாம்.   80 என்பது diastolic pressure. இந்த அளவு இருந்தால் மட்டுமே முடி அறுவை சிகிச்சை செய்ய முடியும்.   சர்க்கரை நோய் அளவு normal ஆக இருக்க வேண்டும்  நன்றி !   Hai friends ,  This is Raju ☺️ I am going to tell about who are all eligible to do hair transplant.  Those who are having a sugar and Bp( blood pressure) they are not supposed to do surgery.  For normal person have 120/80 .  120 is called systolic pressure and 80 is called diastolic pressure.  Blood sugar level should be normal     Thank you!

MS Dhoni Hair transplant

Image
 வணக்கம் நண்பர்களே🙏🏻, நான் உங்கள் நண்பன் ராஜு☺️  நாம இன்னைக்கு இந்த வீடியோ🎥 இல் என்ன பாக்க போறோம்னா 👇🏻 Video 👇👇👇👇 M.S. Dhoni hair transplant பண்ணிருக்காங்களா? அப்டிங்குறத பத்தி தான் பாக்க போறோம் . அவரோட hair line பாக்கும் போது அவங்க கண்டிப்பா பண்ணுணத்துக்கு  வாய்ப்புகள்  இருக்கு.  இந்த வீடியோ நீங்க பாருங்க பாத்துட்டு comment ல தெரிய படுத்துங்க. அவரு HT பண்ணிருக்காரா இல்லையா ?என்று  ஒருத்தங்க HT பண்ணிருந்தால்  donor area கலக்க கலக்க இருக்கும் . அதை வைத்து நாம யூகிக்கலாம். Hair line பாத்தும்  நாம யூகிக்கலாம். அதை தான் இந்த வீடியோ இல் குடுத்துருக்கிறேன். Video 👇👇👇        நன்றி !

Hair transplant Face swelling

Image
 Hi,  In this video I am going to share about 👇🏻 Video 👇👇👇 Many of us having this doubt .  Any side effects for doing Hair transplant?   Yes definitely we get a effect . But not a big effect . We will affect by face Swelling . Because during HT , the one who done this surgery will give anaesthesia to the patient. That's why it's affect . Nearly 3-20 days we have this swelling . It decrease day by day whenever we pass urine . So don't be afraid of swelling.       Thank you !  In my next video I will explain in detail😊

Cricketers Hair Transplant

Image
 Welcome 💐💐💐 இந்த video-ல் hair transplant செய்த cricket பிரபலங்கள் பற்றி பார்க்க போகிறோம்.  👇👇👇video 👇👇 இன்றைய உலகில் பெரும்பாலான பிரபலங்கள் hair transplant தான் செய்துள்ளார்கள்.  ஏனெனில், பிரபலம் என்பதால் விளம்பரங்கள் போன்றவை நடிக்க நேரிடும் மேலும் பல பொது இடங்களில் முக்கியமான நிகழ்ச்சிகளில் கலர்ந்திடகூடும. இதனால் தான் செய்து கொள்கிறார்கள்.  Cricketer hair transplant Video 👇👇👇👇👇👇👇

Supplements for after HT Hair transplant

Image
 Supplements (மாத்திரை).    After HT need to take the biotin supplement  If people feel, except implanted hair ( normal hair) falling who has to take the supplements minimum 6 months to 1 year.  If people feels after HT nothing hair fall problem who has take maximum 3months. I am using below supplement  Biotin with calcium pantothenate, Acetylcystenie & mineral tablets.   Picture👇👇👇 👇👇👇find the below mentioned  other supplements for after HT.  1. Crownhair (Biotin & keratin)  2. Follihair Thank you