Hair transplant who should not do / Hair transplant யாருக்கு செய்யக் கூடாது

 வணக்கம் நண்பர்களே 🙏🏻,

நான் உங்கள் நண்பன் ராஜு ☺️


Hair transplant யாருக்கு பண்ணலாம் ? யாருக்கு பண்ண கூடாது? 


சர்க்கரை நோயாளிகள் மற்றும் ரத்த கொதிப்பு நோயாளிக்கு இந்த முடி மாற்று அறுவை சிகிச்சை செய்ய மாட்டார்கள்.


Blood pressure அளவு 120/80 இருக்க வேண்டும். 


இதில் 120 என்பது systolic. Systolic 120 to 130 வரை இருந்தால் Hair transplant பன்னலாம். 


 80 என்பது diastolic pressure. இந்த அளவு இருந்தால் மட்டுமே முடி அறுவை சிகிச்சை செய்ய முடியும்.  


சர்க்கரை நோய் அளவு normal ஆக இருக்க வேண்டும்



 நன்றி ! 


 Hai friends , 

This is Raju ☺️


I am going to tell about who are all eligible to do hair transplant. 


Those who are having a sugar and Bp( blood pressure) they are not supposed to do surgery. 

For normal person have 120/80 . 


120 is called systolic pressure and 80 is called diastolic pressure. 


Blood sugar level should be normal 


   Thank you!

Comments

Popular posts from this blog

Hair transplant Shedding period

Hair transplant Face swelling

Which sampoo can use after hair transplant