Hair transplant Shedding period
HAIR TRANSPLANT SHEDDING PERIORD
வணக்கம் நண்பர்களே🙏🏻,
நான் உங்கள் நண்பன் ராஜு☺️
இன்னைக்கு நாம இந்த வீடியோ இல்🎥 என்ன பாக்க போறோம்னா முடி அறுவை சிகிச்சை செய்த பிறகு முடி உதிர்வு(shedding period) எவ்வளவு காலம் என்பதை குறித்து பாக்க போகிறோம்.
முடி அறுவை சிகிச்சை செய்து முடித்து 25-30 நாட்களில் வைத்த முடி அனைத்தும் கொட்டி விடும். அதன் பின் தான் வளரும்.
முடி கொட்டுவதற்கும் , கொட்டிய பின் வளருவதற்கும் இடைப்பட்ட காலம் தான் shedding period. 60வது நாள் அல்லது 90வது நாளில் தான் வளர ஆரம்பிக்கும்.
என்னுடை shedding period பாக்க வேண்டுமென்றால் கீழே 👇🏻உள்ள link ஐ கிளிக் செய்யவும்.
நன்றி !
Comments
Post a Comment