Hair patch explain in tamil
வணக்கம் நண்பர்களே🙏🏻,
நான் உங்கள் நண்பன் ராஜு☺️,
இன்னைக்கு நாம என்ன பாக்க போறோம்னா hair patch பத்தி தான் பாக்க போறோம்.
நிறைய பேருக்கு முடி வேணும் ஆனால் அதுக்கு எந்த வித அறுவை சிகிச்சை செய்ய மாட்டேன் அப்டின்னு இருப்பாங்க.
ஏனென்றால் அவங்களுக்கு ஒரு பயம் இருக்கும் அறுவை சிகிச்சை செய்வதற்கு.
அப்படி எதுவும் செய்யாமல் முடி வேணும் என்று நினைக்குறவங்களுக்கு ஒரு தீர்வு வந்துட்டு 😀
அது தான் hair patch treatment.
Hair patch ah ?🤔 அப்படினா என்னவென்று நீஙக கேட்கலாம்.
நான் சொல்றன் அத பத்தி.
நம்மளோட தலையில எந்த இடத்தில வழுக்கை இருக்கோ அந்த இடத்தை சுத்தி நல்ல shave பண்ணிடுவாங்க. பிறகு hair sticker மாதிரி இருக்கும் அதை அந்த இடத்தில் paste பண்ணிடுவாங்க. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை hair patch service center சென்று service செய்து கொள்ள வேண்டும்.
எளிமையான முறையில் இந்த hair patch செய்யலாம்.
மேலும் தகவலுக்கு கீழே உள்ள video👇🏻click செய்யவும்
நன்றி !
Comments
Post a Comment