MS Dhoni Hair transplant

 வணக்கம் நண்பர்களே🙏🏻,

நான் உங்கள் நண்பன் ராஜு☺️ 

நாம இன்னைக்கு இந்த வீடியோ🎥 இல் என்ன பாக்க போறோம்னா 👇🏻


Video 👇👇👇👇


M.S. Dhoni hair transplant பண்ணிருக்காங்களா? அப்டிங்குறத பத்தி தான் பாக்க போறோம் . அவரோட hair line பாக்கும் போது அவங்க கண்டிப்பா பண்ணுணத்துக்கு  வாய்ப்புகள்  இருக்கு. 

இந்த வீடியோ நீங்க பாருங்க பாத்துட்டு comment ல தெரிய படுத்துங்க. அவரு HT பண்ணிருக்காரா இல்லையா ?என்று 

ஒருத்தங்க HT பண்ணிருந்தால்  donor area கலக்க கலக்க இருக்கும் . அதை வைத்து நாம யூகிக்கலாம். Hair line பாத்தும்  நாம யூகிக்கலாம். அதை தான் இந்த வீடியோ இல் குடுத்துருக்கிறேன்.

Video 👇👇👇



       நன்றி !

Comments

Popular posts from this blog

Hair transplant Shedding period

Hair transplant Face swelling

Minoxidile for after HT