Which sampoo can use after hair transplant


After HT people can use the baby shampoo due to there will be low chemical on Baby shampoo, Hence it may not affect the hair graft.


Hair transplant செய்த எல்லோரும் குளிக்கும் போது Baby shampoo பயன்படுத்தினால் மிகவும் நல்லது. 


ஏனெனில் Baby shampoo ல் chemical அளவு மிகவும் குறைவான அளவில் உள்ளது குழந்தைகளுக்கு பயன்படுத்துவதால். 


என்ன Brand ஆக இருந்தாலும் பரவாயில்லை Baby shampoo பயன்படுத்துங்கள். 


Chemical level குறைவான அளவு இருப்பதால் Hair graft க்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை


Shampoo உபயோகிக்கும் போது வாரத்திற்கு  3 முதல் 4 நாள்கள் பயன்படுத்துங்கள். 

பொறுமையாக தேய்த்து குளித்து வர வேண்டும் மிகவும் கடுமையான அழுத்தி தேய்த்து வர வேண்டாம்.



                           நன்றி🙏💕


Comments

Post a Comment

Popular posts from this blog

Hair transplant Shedding period

Hair transplant Face swelling