Hair transplant/ my experience of hair transplant


Hi Everyone, 

Welcome. I did my hair transplantation on July 3rd 2020. I have faced many problems in my life but one of this hair falling problem is totally regret on life. 


Used to search the solution, finally I have found one of the best solution for my hair falling problem. Which is totally changed my entire life & revert back my life also. Please you guys must watch the above video. 


I believe my videos will make sure confidence of people who facing this hair falling problem. 


Thank you.... 

வணக்கம் 🙏🙏


நான் Hair transplant செய்துள்ளேன். ஜுலை 3 ல் என்னுடைய surgery முடிந்தது. வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்து இருப்பினும் முடி உதிர்தல் பிரச்சினை மட்டும் மிகவும் வருத்தம் தந்தது. 


முடி உதிர்தல் பிரச்சினைக்கான தீர்வு தேடி திரிந்தேன். அப்பொழுது தான் hair transplantation பன்னலாம்  என்று முடிவு எடுத்தேன். 


இந்த video ஐ பாருங்கள். நான் hair transplant செய்து 3 நாள்கள் முடிந்து விட்டது. என்னுடைய video-கள் முடி பிரச்சினை உள்ளவர்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கை தரும் என நம்புகிறேன். 


இனி முடி இல்லை என்று யாரும் கவலை பட வேண்டிய அவசியம் இல்லை. எல்லா பிரச்சினைகளும் இந்த உலகில் எத்தனையோ தீர்வு இருக்கும். 

அது போன்று இந்த முடி உதிர்தல் பிரச்சினைக்கான தீர்வு தான் Hair transplant. நாம் இழந்த முடியை திரும்ப பெறலாம். 


நன்றி.. 




Comments

Popular posts from this blog

Hair transplant Shedding period

Hair transplant Face swelling

Which sampoo can use after hair transplant