Before and After Hair transplant photos

 வணக்கம் நண்பர்களே🙏🏻

 நான் உங்கள் நண்பன் ராஜு,




இந்த வீடியோ இல் நான் before and after hair transplant எவ்வாறு இருந்தேன் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். 

 Hair fall (முடி உதிர்வு) என்பது இந்த தலைமுறையில் உள்ளவர்களுக்கு சிறு வயதிலேயே வர ஆரம்பித்து விட்டது. 20 வயதிலே வர ஆரம்பித்து விடுகிறது . அப்படி ஆகவும் நாம் அனைவரும் அதை எண்ணி கவலை பட ஆரம்பித்து விடுகிறோம். உண்மை தான் இதுவும் ஒரு வியாதி போல் அனைவரும் எண்ணுகிறார்கள். அனைத்திற்கும் மேலாக அழகின் ஒரு பகுதியை இழப்பதாக தோன்றும் .ஆம் உண்மை தான் . முடி என்பது ஆண் மற்றும் பெண் இரு பாலருக்கும் பொதுவான மற்றும் அழகியல் சார்ந்த ஒன்று . அதை இழக்கும் போது நம் அனைவர்க்கும் ஒரு கவலை மனதில் தோன்றும். 

  இந்த வீடியோ இல் என்னுடைய பழைய புகைப்படம் மற்றும் அறுவை சிகிச்சை செய்து முடித்த பிறகு உள்ள புகை படத்தை பதிவிட்டுள்ளேன்.  அனைவரையும் போல நானும் எனக்கு hair falling ஆரம்பிக்கும் போது மிகவும் கவலை கொண்டேன்.  தலையின் முற்பகுதியில் எனக்கு முடி கொட்ட ஆரம்பித்தது. அதன் பின் hair transplant செய்த பிறகு எனக்கு ஒரு நம்பிக்கை மற்றும் தெளிவு கிடைத்துள்ளது.   

  என்னுடைய அடுத்த வீடியோ இல் இன்னும் தெளிவாக என்னுடைய அனுபவத்தை பகிர்கிறேன்.

             நன்றி!


Hi friends, 

 This is Raju . In this video I am going to share my experience about before and after hair transplant. 

  Now a days this generation people face the big issue that is called Hair fall. It apt to both male and female. Even  20 years old person face this issue . They felt they lose their beauty because of hair fall.some may have worried about because of this problem. Yah it's a part of a beauty . So we worried about hair fall.

 Yes, I am the one who face this problem in my life in earlier . At one stage I was deeply stressed because of hair falling. Then I got one solution to overcome this .I share my old pictures and after HT pictures . Now I got hope  and I start my new life 😊. 

Every problems have a solution .so don't feel about anything friends ..we can get a solution . 

     Thank you!

 In next video I will explain in detail☺️

Comments

Popular posts from this blog

Hair transplant Shedding period

Hair transplant Face swelling

Which sampoo can use after hair transplant